வேதாரண்யத்தில் வசதியான தங்குமிடம் – Sando Residency
Sando Residency – Vedaranyam
வேதாரண்யம் மற்றும் ஆயக்கரன்புலம் பகுதியில் குடும்பங்கள், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் மற்றும் வேலைக்காக வருபவர்களுக்கு சுத்தமான, பாதுகாப்பான மற்றும் வசதியான தங்குமிட வசதிகளை Sando Residency வழங்குகிறது.
தங்குமிட வசதிகள்
முக்கிய வசதிகள்
வேதாரண்யம் சுற்றுலா
வேதாரண்யேஸ்வரர் கோவில், கோடியக்கரை, Point Calimere, பறவைகள் சரணாலயம் மற்றும் கடற்கரை பகுதிகளைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு Sando Residency வசதியான தங்குமிடமாக அமைகிறது.
குடும்பம் முதல் நீண்டகால தங்குமிடம் வரை
ஒரு நாள் பயணம், குடும்ப விடுமுறை, ஆன்மிகப் பயணம், வேலை தொடர்பான நீண்டகால தங்குமிடம் அல்லது நிகழ்ச்சிகளுக்கான bulk room booking என பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற தங்குமிட வசதிகளை Sando Residency வழங்குகிறது.
Sando Residency
Comfortable Stay in Vedaranyam & Aayakaranpulam
Book Your Stay